Conviction / Suresh pp argued

[18/08, 22:56] Suresh pp
Today 18. 08. 2025
Monday

3rd Addl Sessions Court

K8 Arumbakkam Police Station Cr No
131/2019

U/s
341 294 (b) 506 (i) and 195 (A) IPC

PRC.NO 134/2019
SC NO. 339/2019

Soc
Krishna Timber near

DO
06.04.2019 at 11.00 hrs

DR
07.04.2019 at 10.00 hrs

Io
Tr. Shankar
Inspector of police

Complaint
Ranganathan A/42
S/o Arumugam New No 39 Veerasamy Street Ayanavaram Chennai 600 023.

Accused
Kumar A/46 S/o Mani
3rd West Cross Street
Amaravathi Nagar Arumbakkam Chennai 600 106.

Today 18. 08. 2025
Monday

Honorable Judge and Public Prosecutor present.

Defence advocate present

Accused present.

கணம் நீதிபதி அவர்கள் இவ் வழக்கில் எதிரிக்கு

341 195 (A) IPC மற்றும் 506 (i) IPC பிரிவின் படி குற்றவாளி என அறிவித்தார்.

195 (A) IPC க்கு

இரண்டு வருட கடுங்காவல் சிறை தண்டனை.ஆயிரம் ரூபாய் அபராதம் அபராதம் கட்ட தவறினால் இரண்டு வார சாதாரண சிறை தண்டனை.

506 (i) IPC க்கு

இரண்டு வருட சிறை தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் அபராதம் கட்ட தவறினால் கூடுதலாக இரண்டு வார சிறை தண்டனை.

341 IPC க்கு

ஒரு மாத சிறை தண்டனை 100 ரூபாய் அபராதம் அபராதம் கட்ட தவறினால் கூடுதலாக ஒரு வார சிறை தண்டனை என தீர்ப்பளித்தார்.

இந்த தண்டனைகளை ஏக காலத்தின் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மொத்த அபராத தொகை 2100/ ரூபாய்.
[18/08, 22:56] Suresh Dmk: Sir Madam Vanakkam 🙏🏻

Today 18. 08. 2025
Monday

3rd Addl Sessions Court

K8 Arumbakkam Police Station Cr No
656/2014

U/s
341 294 (b) 307 IPC

PRC.NO 19/2015
SC NO. 108/2016

Soc
Poonamallee High Road Vinayaka Battery shop front

DO
16.04.2014 at 11.00 hrs

DR
16.04.2014 at 14.00 hrs

Io
Tr. Arul Santosh Muthu
Inspector of police

Complaint
Ranganathan A/42
S/o Arumugam New No 39 Veerasamy Street Ayanavaram Chennai 600 023.

Accused
Kumar A/46 S/o Mani
3rd West Cross Street
Amaravathi Nagar Arumbakkam Chennai 600 106.

Today 18. 08. 2025
Monday

Honorable Judge and Public Prosecutor present.

Accused present.

கணம் நீதிபதி அவர்கள் இவ் வழக்கில் எதிரிக்கு

341 294 ( b) 307 IPC பிரிவின் படி குற்றவாளி என அறிவித்தார்.

307 IPC க்கு

ஐந்து வருட கடுங்காவல் சிறை தண்டனை. ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் அபராதம் கட்ட தவறினால் கூடுதலாக ஆறு மாத சிறைவாசம்.

294 ( b) IPC க்கு

மூன்று மாத சாதாரண சிறை தண்டனை ஆயிரம் ரூபாய் அபராதம் அபராதம் கட்ட தவறினால் கூடுதலாக இரண்டு வார சாதாரண சிறை தண்டனை

341 IPC க்கு

ஒரு மாத சாதாரண சிறை தண்டனை 100 ரூபாய் அபராதம் அபராதம் கட்ட தவறினால் கூடுதலாக ஒரு வார சாதாரண சிறை தண்டனை என உத்தரவிட்டார்.

இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

மொத்த அபராத தொகை 6100/- ரூபாய்

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com