[6/23, 13:19] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1275335063559794689?s=08 [6/23, 13:19] Sekarreporter 1: #BREAKING | “ கல்விக் கட்டணம் வசூலிக்காமல் தனியார் பள்ளிகளால் எப்படி ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்க முடியும்?” – கல்வி கட்டணம் வசூலிக்க தனியார் பள்ளிகளுக்கு தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

You may also like...