[30/06, 20:40] sekarreporter1: https://x.com/i/status/2071913978016551242 [30/06, 20:40] sekarreporter1: News Tamil 24×7 Just Now | சட்டவிரோத ரிசார்ட்டுகளுக்கு சீல் சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் சட்டவிரோதமாக செயல்பட்ட மேலும் 42 ரிசார்ட்டுகளுக்கு சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அறிக்கை ஆசனூர், தலமலை, தாளவாடி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்யப்பட்டு 42 ரிசார்ட்டுகளுக்கு சீல் – மாவட்ட ஆட்சியர் சட்டவிரோதமாக செயல்படும் பட்சத்தில் ரிசார்ட்டுகளுக்கு சீல் வைக்க வேண்டும் – உயர்நீதிமன்றம் Illegal Resorts | 30 June 2026 #Sathyamangalam #ChennaiHighCourt

[30/06, 20:40] sekarreporter1: https://x.com/i/status/2071913978016551242
[30/06, 20:40] sekarreporter1: News Tamil 24×7 Just Now | சட்டவிரோத ரிசார்ட்டுகளுக்கு சீல்

சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் சட்டவிரோதமாக செயல்பட்ட மேலும் 42 ரிசார்ட்டுகளுக்கு சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அறிக்கை

ஆசனூர், தலமலை, தாளவாடி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்யப்பட்டு 42 ரிசார்ட்டுகளுக்கு சீல் – மாவட்ட ஆட்சியர்

சட்டவிரோதமாக செயல்படும் பட்சத்தில் ரிசார்ட்டுகளுக்கு சீல் வைக்க வேண்டும் – உயர்நீதிமன்றம்

Illegal Resorts | 30 June 2026

#Sathyamangalam #ChennaiHighCourt

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version