[29/06, 15:00] sekarreporter1: https://x.com/i/status/2071524874766758134 [29/06, 15:00] sekarreporter1: துணைவேந்தர் வழக்கு தள்ளிவைப்பு துணைவேந்தர் நியமன அதிகாரத்தை அரசுக்கு வழங்கியதை எதிர்த்து வழக்கு. தமிழக அரசு கால அவகாசம் கோரியதால் இறுதி விசாரணை ஜூலை 29க்கு ஒத்திவைப்பு. தமிழக அரசின் சட்டத்துக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்ததால், தடையை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்திருந்தது #ViceChancellorcase #TNGovt #ChennaiHighCourt #ThanthiTV

[29/06, 15:00] sekarreporter1: https://x.com/i/status/2071524874766758134
[29/06, 15:00] sekarreporter1: துணைவேந்தர் வழக்கு தள்ளிவைப்பு

துணைவேந்தர் நியமன அதிகாரத்தை அரசுக்கு வழங்கியதை எதிர்த்து வழக்கு. தமிழக அரசு கால அவகாசம் கோரியதால் இறுதி விசாரணை ஜூலை 29க்கு ஒத்திவைப்பு. தமிழக அரசின் சட்டத்துக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்ததால், தடையை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்திருந்தது

#ViceChancellorcase #TNGovt #ChennaiHighCourt #ThanthiTV

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version