அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியரின் பெயரை பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க ஐகோர்ட்டு உத்தரவு
அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியரின் பெயரை பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க ஐகோர்ட்டு உத்தரவு சென்னை, ஜன.25-2000-ம் ஆண்டு பணி நியமனம் தொடங்கி விட்டதால், ஊழியரின் பெயரை பழைய ஓய்வூ திய திட்டத்தில் சேர்க்க பரிசீலிக்கவேண்டும் என்று அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவிட் டுள்ளது. ஓய்வூதியம் சென்னை ஐகோர்ட்டில்,...