Daily Archive: October 22, 2025
தம்மா” திரைப்படத்தை சட்டவிரோதமாக வெளியிட தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
புதிதாக வெளியாகும் திரைப்படங்கள் சட்டவிரோதமாக ஒளிபரப்பு செய்யப்படுவது தடுக்கப்படாவிட்டால், தயாரிப்பாளர்கள் பெருத்த நஷ்டம் அடைவர் என தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், “தம்மா” திரைப்படத்தை சட்டவிரோதமாக வெளியிட தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. ராஷ்மிகா மந்தனா மற்றும் ஆயுஷ்மான் குரானா உள்ளிட்டோர் நடிப்பில், ஆதித்யா ஸ்ரீபோத்தர் இயக்கத்தில், ஹிந்தியில்...