Daily Archive: September 8, 2025
Thiruparankundram hill case 3rd judge vijayakumar orders reserved
[08/09, 19:18] Sekarreporter: திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் 3வது நீதிபதியின் விசாரணை நிறைவடைந்துள்ளது. தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட 6 மனுக்களை விசாரித்த நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி இருவரும் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியதால், 3வது...