நீதிபதி நியமனங்களுக்கு நிரந்தர ஏற்பாட்டை உருவாக்குவதுடன், அதில் நீதித் துறையின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான விதிமுறைகளையும் உருவாக்க வேண்டும் என்பதே நியாயமான கருத்தாக இருக்க முடியும். – கே.சந்துருformer நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம்
நீதிபதிகள் நியமனத்தில் ஏன் வேண்டும் மாற்றம்? நீதிபதிகள் நியமனத்தில் ஏன் வேண்டும் மாற்றம்? நீதிபதிகள் நியமன அதிகாரம் பற்றிய சர்ச்சைகள் சூடுபிடித்துள்ளன. அப்பிரச்சினைக்குள் செல்வதற்கு முன் உயர் நீதி அமைப்பில் நீதிபதிகள் நியமனம் குறித்து அரசமைப்புச் சட்டம் என்ன சொல்கிறது, அது எவ்வாறு மாற்றப்பட்டுள்ளது என்பதைப் பார்க்கலாம்....