Daily Archive: February 12, 2021
[2/12, 19:42] Sekarreporter1: #BREAKING||அண்ணா பல்கலை.யில் எம்.டெக். படிப்பில் 45 மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதியளிக்க சாத்தியம் இல்லை *சென்னை உயர் நீதிமன்றத்தில் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கவுன்சில் பதில் *எம்.டெக். மாணவர் சேர்க்கைக்கான கட[2/12, 19:43] Sekarreporter1: Judge pugalenthi adj case next week saravanan advt petner aicte rabu
[2/12, 19:42] Sekarreporter1: #BREAKING||அண்ணா பல்கலை.யில் எம்.டெக். படிப்பில் 45 மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதியளிக்க சாத்தியம் இல்லை *சென்னை உயர் நீதிமன்றத்தில் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கவுன்சில் பதில் *எம்.டெக். மாணவர் சேர்க்கைக்கான கட் ஆப் தேதி டிசம்பருடன் முடிந்து விட்டது- ஏஐசிடிஇ #AnnaUniversity https://t.co/5KDyMLpgBG [2/12,...
Cj speech –நீதிமன்றங்களில் இன்னும் காலனித்துவ மற்றும் நிலப்பிரபுத்துவ முறையை குறிக்கும் “லார்ட்ஷிப்” என நீதிபதிகளை அழைக்கும் நடைமுறை கைவிடப்பட வேண்டும் என வலியுறுத்திய தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, மரியாதை நிமித்தமாக அழைக்கக்கூடிய “சார்” என்று சொன்னாலே போதும் என தன் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
வளர்ச்சிக்காக வேளாண் நிலங்களை அழிப்பது மக்களுக்கு உணவு கிடைப்பதை பறிக்கும் செயல் என்றும், இயற்கையோடு இணைந்து வாழ கற்றுக்கொள்ள வேண்டுமெனவும் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தியுள்ளார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே திருச்சுழியில் முன்சீப் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்ற திறப்புவிழா நேற்று நடைபெற்றது....