Daily Archive: October 30, 2020
ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்கள் அக்டோபர் 29ல் அளவிடப்படுகிறது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Judges sathiyanarayana bench ordered
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்கள் அக்டோபர் 29ல் அளவிடப்படுகிறது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர் ஜெகன்நாத் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், “சென்னை அடுத்துள்ள திருப்போரூரில் உள்ள அருள்மிகு கந்தசாமி கோவிலுக்கும், ஆளவந்தார் அறக்கட்டளைக்கும் சொந்தமாக...