Monthly Archive: April 2020

டாக்டர் உடலை அடக்கம் செய்யவிடாமல் தடுத்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரி ஐகோர்ட்டில் வழக்கு

டாக்டர் உடலை அடக்கம் செய்யவிடாமல் தடுத்தவர்களைகுண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரி ஐகோர்ட்டில் வழக்குவிரைவில் விசாரணைசென்னை, ஏப்.21-கொரோனா வைரஸ் தொற்றினால் இறந்த டாக்டரின் உடலை மயானத்தில் அடக்கம் செய்யவிடாமல் தடுத்தவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கோரிசென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு...

கொரோனா வைரஸ் தொற்று ஒழியும் வரை கீழமை நீதிமன்றங்களில் காணொலி காட்சி மூலம் அவசர வழக்குகள் விசாரணை தலைமை நீதிபதிக்கு, பார் கவுன்சில் கோரிக்கை

கொரோனா வைரஸ் தொற்று ஒழியும் வரைகீழமை நீதிமன்றங்களில் காணொலி காட்சி மூலம் அவசர வழக்குகள் விசாரணைதலைமை நீதிபதிக்கு, பார் கவுன்சில் கோரிக்கைசென்னை, ஏப்.22-கொரோனா வைரஸ் தொற்று முற்றிலுமாக ஒழியும் வரை, தமிழகத்தில் உள்ள அனைத்துகீழமை நீதிமன்றங்களிலும் காணொலி காட்சி  மூலம் அவசர வழக்குகளை மட்டும்விசாரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com