[08/08, 15:26] Sekarreporter: பாமக நிறுவனர் ராமதாஸ் உடல் நலக்குறைவு காரணமாக இன்று சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வரவில்லை. ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோரை தனது அறைக்கு மாலை 5:30 மணிக்கு வரும்படி இருவருக்கும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அழைப்பு. [08/08, 15:28] Sekarreporter: உடல்நிலை சரியில்லாததால் நீதிமன்றத்திற்கு ராமதாஸ் வரமாட்டார்: வழக்கறிஞர் வி.எஸ்.கோபு
[08/08, 15:26] Sekarreporter: பாமக நிறுவனர் ராமதாஸ் உடல் நலக்குறைவு காரணமாக இன்று சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வரவில்லை.
ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோரை தனது அறைக்கு மாலை 5:30 மணிக்கு வரும்படி இருவருக்கும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அழைப்பு.
[08/08, 15:28] Sekarreporter: உடல்நிலை சரியில்லாததால் நீதிமன்றத்திற்கு ராமதாஸ் வரமாட்டார்: வழக்கறிஞர் வி.எஸ்.கோபு