வழக்கறிஞரும், பாஜக துணை தலைவருமான பால் கனகராஜ் தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு கடிதம்

வழக்கறிஞரும், பாஜக துணை தலைவருமான பால் கனகராஜ் தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு கடிதம்

தமிழ்நாடு பார்கவுன்சில் அலுவகத்தில் நடத்தப்பட்ட கூட்டத்தில் பாரத பிரதமருக்கு பாராட்டு விழா எடுக்க வழக்கறிஞர் பால்கனகராஜ் கடிதம் வழங்கினார்.

பாரத பிரதமர் மோடி அவர்களை அழைத்து தமிழ்நாடு,புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில் விழா எடுக்க வேண்டும்.

மோடி அவர்களின் சாதனைகள் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்காக அவர் அளித்த பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் சிறப்பு நினைவுப்பரிசை பாரத பிரதமருக்கு தமிழ்நாடு பார் கவுன்சில் சார்பில் வழங்க வேண்டும் என கடிதத்தில் வேண்டுகோள்

பாரத பிரதமர் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் பார்கவுன்சிலுக்கு வர வைப்பதால், வழக்கறிஞர்கள் நலத்திற்கான மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட வாய்ப்புகள் உருவாகும்

பாரத பிரதமர் மோடிக்கு விழா எடுப்பது பார்கவுன்சில் வரலாற்றில் சிறப்பான மைல்கல்லாக இருக்கும்

பாரத பிரதமரை அழைத்து பார்கவுன்சில் விழா நடத்தி பாரத பிரதமருக்கு சிறப்பு நினைவு பரிசு வழங்க தேவையான நடவடிக்கையை தமிழ்நாடு பார்கவுன்சில் மேற்கொள்ள வேண்டும் என கடித்தத்தில் பால்கனகராஜ் குறிப்பிட்டுள்ளார்

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com