பச்சையப்பன் கல்லூரி அறக்கட்டளை வழக்கில் தீர்ப்பு

பச்சையப்பன் கல்லூரி வழக்கில் இன்று காலை தீர்ப்பு கூறப்பட்டு உள்ளது 3 மாதத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று நீதிபதிகள் சுந்தர் அவர்கள் கெடு விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார் இந்த வழக்கில் மூத்த வக்கீல்கள் துரைசாமி சுந்தரேசன் எம் எஸ் கிருஷ்ணன் டி ஆர் ராஜகோபாலன் அட்வகேட் ஜெனரல் சோமசுந்தரம் கேவி சுந்தரராஜன் சித்ரா சம்பத் உள்பட பலர் ஆஜராகி வாதாடினார்கள் வக்கீல் ராகவாச்சாரி ஆஜராகி வாதாடினார்

https://youtu.be/4TkVZ24iko8

You may also like...

CALL ME
Exit mobile version