நீதிபதி அப்துல் குத்தூஷ் அவர்கள் இன்று (27/6/2026) காலை 10.30 மணிக்கு விசாரித்தார். ஓபிசி சங்க சார்பில் திருமூர்த்தி ஆஜராகி CRP மனு நிலைக்க தக்கதல்ல என்றும், தேர்தல் அறிவிப்பு கொடுக்கப்பட்டு தேர்தல் வேலை தொடங்கி விட்டால் அதற்கு தடை
[27/06, 12:29] sekarreporter1: http://youtube.com/post/UgkxXUYgRkmGF92rSm861zZrb6-vDw3GoHT8?si=aE-aiYycrKfpfhcy
[27/06, 12:29] sekarreporter1: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் (Indian Oversees Bank) OBC அஸோஸியேஷன் சங்க தேர்தல் மதுரையில் 27 மற்றும் 28/6/2026 அன்று நடைபெறுவதற்கு தடை கேட்டு சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கில் IOB வங்கி ஓபிசி சங்க சார்பாக வழக்கறிஞர் திருமூர்த்தி ஆஜராகி தேர்தலுக்கு தடை விதிக்க கூடாதெனவும், தேர்தல் முறையாக அறிவிக்கப்பட்டு தேர்தல் அதிகாரி நியமிக்கப்பட்டு, இந்தியா முழுவதிலும் இருந்து 290 பிரிதிநிதிகள் மதுரையில் கூடி சங்க நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க உள்ளதாகவும் கடைசி நேரத்தில் உள் நோக்கதோடு தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எனவும் வாதிட்டார் அதனை தொடர்ந்து XII சிட்டி சிவில் நீதிமன்றம் . இடைக்கால தடை கொடுக்காமல் வழக்கினை 1/7/2026 அன்றுக்கு பதில் மனு தாக்கல் செய்ய Urban வைத்தது ஆனால் அதற்கு எதிராக அவசர வழக்காக உயர் நீதிமன்றத்தில் சிவில் ரிவிசன் (CRP) விடுமுறை நாளில் கொண்டுவரப்பட்டு அது நீதிபதி அப்துல் குத்தூஷ் அவர்கள் இன்று (27/6/2026) காலை 10.30 மணிக்கு விசாரித்தார். ஓபிசி சங்க சார்பில் திருமூர்த்தி ஆஜராகி CRP மனு நிலைக்க தக்கதல்ல என்றும், தேர்தல் அறிவிப்பு கொடுக்கப்பட்டு தேர்தல் வேலை தொடங்கி விட்டால் அதற்கு தடை விதிக்க முடியாது எனவும், விசாரணை நீதிமன்றம் சரியாக செயல்பட்டுள்ளது எனவும் வாதிட்டார். வாதங்களுக்கு பிறகு நீதிபதி CRP மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.