You may also like...
-
மனித உரிமை ஆணைய தலைவர் நீதிபதி எஸ்.மணிக்குமார் மற்றும் உறுப்பினர் வி.கண்ணதாசன் அடங்கிய அமர்வு, வழக்கு தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்ததில், வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்கள் உள்ளிட்டோர், பாதிக்கப்பட்ட சிறுமியின் வாழ்க்கையில் விளையாடி உள்ளனர் என்பது தெளிவாகியுள்ளது. மகளிர் போலீசார், சட்டப்படி தங்கள் கடமையை செய்யாமல் புறக்கணித்துள்ளதன் மூலம் மனித உரிமையை மீறியுள்ளனர் என்பது நிரூபனம் ஆகியுள்ளதால், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 9 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
by Sekar Reporter · Published December 31, 2025
-
-
[11/17, 16:06] Sekarreporter 1: [11/17, 16:05] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1593190925349838848?t=6HdUTvx1r6GeGjXWKCmNBA&s=08 [11/17, 16:05] Sekarreporter 1: [11/17, 15:25] Sekarreporter 1: ஜெ. மரணம் சிபிஐ விசாரணை கோரி ஆர.ஆர் கோபால் ஜி வழக்கு சிபிஐக்கு அரசுக்கு மனு கொடுத்துவிட்டு வரவும் என்று Mhc acj bench order [11/17, 15:25] Sekarreporter 1: .. [11/17, 16:09] Sekarreporter 1: https://youtu.be/GXPCeAJxcUk
by Sekar Reporter · Published November 17, 2022