நகராட்சி சார்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஆர்.நீலகண்டன் AAG ஆஜராகி கடந்த 2021 டிசம்பர் மாதத்திலேயே கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு புதிய கடைகள் கட்ட நகராட்சி முடிவெடுத்து அதற்கான நிதியும் அரசினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது; உரிய கால அவகாசம் வழங்கியும் மனுதாரர்கள் கடைகளை காலி செய்யாமல் நீதிமன்றத்தினை அணுகியுள்ளனர்; வாடகை பாக்கியும் வைத்துள்ளனர்; புதிய கடைகள் கட்ட ஒப்பந்தமும் அதனைத் தொடர்ந்து பணி ஆணையும் வழங்கப்பட்டுவிட்டது என்பதை நீதிமன்ற கவனத்திற்கு கொண்டுசென்று, காலி செய்ய கொடுக்கப்பட்ட நோட்டீசை ரத்து செய்யக்கூடாது என வாதிட்டார்.*

[5/27, 20:13] Sekarreporter: *திருவண்ணாமலை மாவட்டம் – திருவத்திபுரம் நகராட்சிக்கு சொந்தமான சிதிலமடைந்த கடைகளை இடித்துவிட்டு – தமிழக அரசு ஒதுக்கீடு செய்த நிதியில் புதிய கடைகள் கட்ட வசதியாக, தற்போதுள்ள வாடகைதாரர்களை மே31ஆம் தேதிக்குள் காலி செய்ய கொடுக்கப்பட்ட நோட்டீசை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கில், நோட்டீசை ரத்து செய்ய விடுமுறை கால மாண்புமிகு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் மறுப்பு – ஒரு மாத காலத்திற்குள் கடைகளை காலி செய்து நகராட்சியிடம் ஒப்படைக்க மனுதாரர்களுக்கு உத்தரவு. வாடகைப் பாக்கி ஏதுமிருந்தால், அதனை வசூலித்துக்கொள்ள நகராட்சிக்கு அனுமதி கொடுத்தும் உத்தரவு. கூடுதல் கால அளவிற்கு வாடகை முன்கூட்டியே செலுத்தியிருந்தால் அதனை திருப்பிக் கொடுக்கவும் உத்தரவு.*

*நகராட்சி சார்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஆர்.நீலகண்டன் AAG ஆஜராகி கடந்த 2021 டிசம்பர் மாதத்திலேயே கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு புதிய கடைகள் கட்ட நகராட்சி முடிவெடுத்து அதற்கான நிதியும் அரசினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது; உரிய கால அவகாசம் வழங்கியும் மனுதாரர்கள் கடைகளை காலி செய்யாமல் நீதிமன்றத்தினை அணுகியுள்ளனர்; வாடகை பாக்கியும் வைத்துள்ளனர்; புதிய கடைகள் கட்ட ஒப்பந்தமும் அதனைத் தொடர்ந்து பணி ஆணையும் வழங்கப்பட்டுவிட்டது என்பதை நீதிமன்ற கவனத்திற்கு கொண்டுசென்று, காலி செய்ய கொடுக்கப்பட்ட நோட்டீசை ரத்து செய்யக்கூடாது என வாதிட்டார்.*

*கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஆர்.நீலகண்டன் அவர்களுக்கு*
*உதவியாக பாலதண்டாயுதம், சிறப்பு அரசு வழக்கறிஞர் ஆஜரானார்.*
[5/27, 20:13] Sekarreporter: 💐💐

You may also like...