திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த நிர்வாகி, மறைந்த முன்னாள் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த உயர்திரு அரங்கநாதன் அவர்களுடைய புதல்வரும்’ , திராவிட முன்னேற்றக் கழகத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வரும், உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றம், சீனியர் அட்வகேட் உயர்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த நிர்வாகி, மறைந்த முன்னாள் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த உயர்திரு அரங்கநாதன் அவர்களுடைய புதல்வரும்’ , திராவிட முன்னேற்றக் கழகத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வரும், உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றம், சீனியர் அட்வகேட் உயர்திரு என் ஆர் இளங்கோ அண்ணன் அவர்களுடைய உடன் பிறந்த சகோதரர் உயர்திரு ஆர் என் ஆர் மனோகர் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு ஆழ்ந்த துயரம் அடைந்துள்ளேன்.
மறைந்த ஆர் என் ஆர் மனோகர் அவர்கள் மிகச் சிறந்த எழுத்தாளர். கட்டுரைகள் ,நூல்கள் மற்றும் கதைகளைப் படைத்துள்ளார். சிறந்த திரைப்பட கலைஞரும் ஆவார். தன்னுடைய சகோதரர் உயர்திரு என் ஆர் இளங்கோ போன்று திராவிட கொள்கையை என்றும் விட்டுக் கொடுக்காமல் வாழ்ந்த மாமனிதர்.

இவரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

சஞ்சய் காந்தி.ப
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version