தமிழ்நாடு அரசுக்கு எதிராக அதிமுக சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து உள்ளது என திமுக தரப்பில் தெரிவித்த உடன் அப்படி என்றால் அபராத தொகையை 10 லட்சத்திலிருந்து 20 லட்சமாக உயர்த்துங்கள் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டார்

[06/08, 14:41] Sekarreporter: https://x.com/niranjan2428/status/1952999802561806784?t=tJmOVgjJqwJivgSHK7kY2A&s=08
[06/08, 14:41] Sekarreporter: Breaking

தமிழ்நாடு அரசுக்கு எதிராக அதிமுக சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து உள்ளது என திமுக தரப்பில் தெரிவித்த உடன் அப்படி என்றால் அபராத தொகையை 10 லட்சத்திலிருந்து 20 லட்சமாக உயர்த்துங்கள் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டார்

பிறகு அதிமுக சார்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் என்ன 20 லட்சம் ரூபாய் போடட்டுமா என தலைமை நீதிபதி சிரித்தபடியே கேட்டார்

அதிமுக தரப்பு வழக்கறிஞரின் முகபாவனை உடனடியாக மாறியது அதை புரிந்து கொண்ட தலைமை நீதிபதி அபராத தொகையை 10 லட்சம் ரூபாயாக நிர்ணயித்து உத்தரவிட்டார்

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com