தமிழினத்* *தலைவர்* *கலைஞரின்* *புகழை* *போற்றி* *வணங்குகிறேன்*! இன்று தமிழக சட்டமன்றத்தில் திறக்கப்பட்டது தமிழினத் தலைவர் *கலைஞரின்*

*தமிழினத்* *தலைவர்* *கலைஞரின்* *புகழை* *போற்றி* *வணங்குகிறேன்*! 🙏🙏🙏🙏 இன்று
தமிழக
சட்டமன்றத்தில்
திறக்கப்பட்டது
தமிழினத் தலைவர்
*கலைஞரின்*
*திருவுருவப்படம்* மட்டுமல்ல *50* ஆண்டு
தமிழக சட்டமன்றத்தின்
வரலாறு.
அது வெறும் நிழல் படம் அல்ல தமிழினத்தின் அடையாளம் நூற்றாண்டு
காணும் சட்டமன்றத்தில் அரைநூற்றாண்டு
ஓங்கி ஒலித்த
உரிமைக்குரலின்
அடையாளச் சின்னம்.
சாமானியன்
சரித்திரம் படைக்க
முடியும் என்பதை
இந்த உலகிற்கு
பறைசாற்றும் பாடம்.
தமிழகத்திற்கு
சட்டமும் திட்டமும்
கொடுத்த
மக்கள் தலைவரின்
மகத்தான படம்
எம் இன தலைவர்
இல்லாத மன்றம்
இன்று அவரின்
திருவுருவ படத்தால்
தன் மனக்குறையை
போக்கிக் கொண்டு
மன நிறைவு அடைகிறது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு
முன்பு
மாமன்னன்
இராசராச சோழனுக்கு
ஓர்
இராசேந்திர சோழன்
இந்த
*2000* நூற்றாண்டில்
காவியத் தலைவர்
கலைஞருக்கு
எம் இன தளபதி
மாண்புமிகு முதல்வர்
அவர்கள்
வரலாற்றின்
தொடர்ச்சியாய்
தமிழக
மக்களின் தலைவராய்
திகழ்வதை எண்ணி
பெருமிதம்
அடைகின்றேன்.
தமிழினத் தலைவர்
கலைஞரின்
புகழை போற்றி
புகழ்கின்றேன்.
அவர்தன் திருவுருவப்படத்தை நிறுவிய *மாண்புமிகு* *தமிழக* *முதல்வரை* கடைக்கோடி தமிழனாய் வணங்கி வாழ்த்துகிறேன். 🙏🙏🙏🙏🙏
*இப்படிக்கு* _செந்தமிழ்ச்செல்வன்_ இன்று
தமிழக
சட்டமன்றத்தில்
திறக்கப்பட்டது
தமிழினத் தலைவர்
கலைஞரின்
திருவுருவப்படம் மட்டுமல்ல 50 ஆண்டு
தமிழக சட்டமன்றத்தின்
வரலாறு.
அது வெறும் நிழல் படம் அல்ல தமிழினத்தின் அடையாளம் நூற்றாண்டு
காணும் சட்டமன்றத்தில் அரைநூற்றாண்டு
ஓங்கி ஒலித்த
உரிமைக்குரலின்
அடையாளச் சின்னம்.
சாமானியன்
சரித்திரம் படைக்க
முடியும் என்பதை
இந்த உலகிற்கு
பறைசாற்றும் பாடம்.
தமிழகத்திற்கு
சட்டமும் திட்டமும்
கொடுத்த
மக்கள் தலைவரின்
மகத்தான படம்
எம் இன தலைவர்
இல்லாத மன்றம்
இன்று அவரின்
திருவுருவ படத்தால்
தன் மனக்குறையை
போக்கிக் கொண்டு
மன நிறைவு அடைகிறது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு
முன்பு
மாமன்னன்
இராசராச சோழனுக்கு
ஓர்
இராசேந்திர சோழன்
இந்த
2000 நூற்றாண்டில்
காவியத் தலைவர்
கலைஞருக்கு
எம் இன தளபதி
மாண்புமிகு முதல்வர்
அவர்கள்
வரலாற்றின்
தொடர்ச்சியாய்
தமிழக
மக்களின் தலைவராய்
திகழ்வதை எண்ணி
பெருமிதம்
அடைகின்றேன்.
தமிழினத் தலைவர்
கலைஞரின்
புகழை போற்றி
புகழ்கின்றேன்.
அவர்தன் திருவுருவப்படத்தை நிறுவிய மாண்புமிகு தமிழக முதல்வரை கடைக்கோடி தமிழனாய் வணங்கி வாழ்த்துகிறேன்.
இப்படிக்கு
செந்தமிழ்ச்செல்வன்
சி. ஜெயப்பிரகாஷ்,
வழக்கறிஞர்,
சென்னை உயர்நீதிமன்றம்
*சி.ஜெயப்பிரகாஷ்* ,
_வழக்கறிஞர்_ ,
_சென்னை_ _உயர்நீதிமன்றம்_ 💐💐💐💐💐💐

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version