செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் சங்கத் தலைவர் ஜி மோகனகிருஷ்ணன், செயலாளர் கிருஷ்ணகுமார், தமிழகத்தில் வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருவதாகவும்

[25/09, 15:03] Sekarreporter:

#shorts#

[25/09, 15:05] Sekarreporter: வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் வழக்கறிஞர் பாதுகாப்புச் சட்டத்தை தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி கொண்டு வர வேண்டும் என்பது வலியுறுத்தி சென்னை நீதிமன்ற வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

தமிழகத்தில் வழக்கறிஞர் பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்த கோரியும் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சிவகுருநாதன் உள்ளிட்ட சில வழக்கறிகள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை கண்டித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தினர் போராட்டம் நடத்த முடிவு செய்தனர்

அதன்படி சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவர் ஜி மோகன் கிருஷ்ணன் செயலாளர் கிருஷ்ணகுமார் ஆகியோர் தலைமையில் இன்று சென்னை உயர் நீதிமன்ற ஆவின் கேட் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

இதில் வழக்கறிஞர் பாதுகாப்புச் சட்டத்தை வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்ற கோரியும் வழக்கறிஞர் சிவகுருநாதன் உள்ளிட்டோர் மீதான பொய் வழக்கு போட்டுள்ள காவல் துறையை கண்டித்து வழக்கறிஞர் முழக்கங்கள் எழுப்பினார்கள்

சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் சங்கத் தலைவர் ஜி மோகனகிருஷ்ணன், செயலாளர் கிருஷ்ணகுமார்,
தமிழகத்தில் வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருவதாகவும் அதே வேளையில் வழக்குகள் மீது காவல்துறை பொய் வழக்கு போடுவதாகவும் குற்றம் சாட்டிய அவர் வழக்கறி பாதுகாப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தம் வகையில் வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டம் தொடர்பாக தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றும் தெரிவித்தார்
[25/09, 15:05] Sekarreporter:

Mohanakrishnan president mhaa

[25/09, 15:05] Sekarreporter:

Mhc advts 2

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version