Music player GV Prakash in family court with his wife

விவாகரத்து கோரிய வழக்கில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், பாடகி சைந்தவி இருவரும் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்…

விவகாரத்து கோரிய வழக்கில் குடும்ப நல நீதிமன்றம் 6 மாத கால அவகாசம் இருவருக்கும் வழங்கி இருந்த நிலையில் இன்று ஆஜர்

கடந்த 2013 ம் ஆண்டு ஜிவி பிரகாஷ் பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் மண வாழ்க்கையில் இருந்து பிரிவாக கடந்த 2024 ம் ஆண்டு அறிவித்திருந்தனர்.

ஜிவி பிரகாஷ் விவாகரத்து

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version