செங்கோட்டையன் 10 நாள் கெடு அனைவரையும்சேர்க்க

[05/09, 11:07] Sekarreporter: sengotaiyan ஒரு காலக்கெடு விதித்து இருக்கிறேன் அது நிறைவேறவில்லை என்று சொன்னால் நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அதை வெற்றிகரமாக முடிப்போம்.
[05/09, 11:07] Sekarreporter: யார் யாரை கட்சியில் இணைக்க வேண்டும் என்பதை பொதுச்செயலாளர் முடிவு செய்யலாம்
[05/09, 11:07] Sekarreporter: நான் உட்பட ஆறு மூத்த அமைச்சர்கள் அவரிடம் கருத்து கூறிய பின் என்னிடம் எந்த ஒரு கருத்து பரிமாற்றமும் நடைபெறவில்லை.
[05/09, 11:07] Sekarreporter: பத்து நாட்கள் காலக்கெடு விதித்து இருக்கிறேன்
[05/09, 11:07] Sekarreporter: அனைவரும் ஒருங்கிணைக்கும் போது தான் மாபெரும் வெற்றி நமக்கு கிடைக்கும்

பத்து நாட்களில் இதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும்

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com