சிஎம்சி மருத்துவமனையில் கொலை வழக்கு கைதிக்கு பரிசோதனை தி ஷ

எங்கள் நிறுவ

வேலுார் சிஎம்சி மருத்துவமனையில் கொலை வழக்கு கைதிக்கு பரிசோதனை

தி ஷ

சென்னை, ஆக. 13-

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் 2024 ஜூலை 5ம் தேதி படுகொலை செய்யப்பட்டாஇந்த வழக்கில் நாகேதரன் உட்பட 27 பேர் கைது செய்யப்பட்டனர்.

கல்லீரல் பாதிப்பு கார ணமாக, சில மாதங்களாக கேந்திரன் சிகிச்சை பெற்று வருகிறார். சிறை ல் நாகேந்திரன் உரிய கிச்சை அளிக்கப்பட வில்லை என முறையிட்டு, ஐகோர்ட்டில் அவருடைய னைவி விசாலாட்சி மனுத் தாக்கல் செய்தார்.

நீதிபதிகள் ரமேஷ், லட்சுமி நாராயணன்

ஐகோர்ட் உத்தரவு

கொண்ட ஐகோர்ட் பெஞ்ச் முன்னிலையில், மனு விசாரணைக்கு வந்தது.

னுக்கு கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய் வதற்காக, அவருடைய குடும்பத்தினர் 3 பேர் கல்லீரல் தானம் செய்ய தயாராக இருக்கின்றனர் என்று அரசு வக்கீல் தாமோ தரன் தெரிவித்து, நாகேந் திரன் குடும்பத்தினர் அப்போது, நாகேந்திர அளித்த போலீஸ் தாக்கல் செய்தார். விபங்களை

திரனை வேலூர் சிஎம்சி இதையடுத்து, நாகேந் மருத்துவமனையில் சேர்த்து, அவருக்கு மருத்

துவ பரிசோதனை நடத்த வேண்டும். அவருக்கு கல்லீரல் தானம் செய்ய இருக்கும் குடும்பத்தினரின் உடல் நிலையையும் சிளம்சி டாக்டர்கள் பரி சோதிக்க வேண்டும்.

பரிசோதனைகளுக்கு யில் நாகேந்திரனை சேர்க் பின்னர் மருத்துவமனை குமாறு, சிஎம்சி டாக்டர்கள் அறிவுறுத்தினால், அவரு டன் ஒரு குடும்ப உறுப்பி னர் தங்கியிருக்க அனுமதி அளிக்கப்படும். ஆனால், போன் பேசக் கூடாது’ குடும்ப உறுப்பினர் செல் விட்டு, விசாரணையை என்று நீதிபதிகள் உத்தர ஆகஸ்ட் 18ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

கமி நடி புகா

டா LIL நடி தன் சி பெ ப க வரு சே சுர்ஜ கட படு

இந்த திவா யப்ப களில் அவர் எஸ்டி

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version