யு.ஜி.சி. விதிமுறைகளுக்கு எதிராக அமைக் கப்படும் தேடுதல் குழு சட்டவிரோதமானது. துணைவேந்தர் தேடுதல் குழு அமைப் பதற்கான தகவலை கவர்னர் மாநில அரசிற்கு தெரியப்படுத்தி விட்டார்
துணைவேந்தர் நியமனத்திற்கு நான் முட்டுக்கட்டை அல்ல: கவர்னர் ரவி சுப்ரீம் கோர்ட்டில் பதில்
டில்லி சிறப்பு நிருபர் பல்கலைகளில் துணை வேந்தர்கள் நியமன விவ காரத்தில் கவர்னர் முட்டு கட்டை போடுகிறார் என்ற வாதம் ஏற்றுக்கொள்ளத் தக்கது அல்ல” என. தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள பல் கலைகளில் துணைவேந் தர்களை நியமிக்கும் அதி காரத்தை மாநில அரசுக்கு வழங்குவது பல்வேறு முக்கிய மசோ தாக்களை, ஒப்புதலுக்காக தமிழக அரசு, கவர்னருக்கு அனுப்பி வைத்திருந்தது.
இந்த மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக் காமல் கிடப்பில் போட்டு வைத்திருந்ததாக கூறி, தமிழக அரசு உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழக அரசின் மசோதாக்களுக்கு தன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதல்
வழங்கியது. அந்த உத்தரவைத் தொடர்ந்து அடுத்தடுத்த
யு.ஜி.சி. விதிமுறைகளுக்கு எதிராக அமைக் கப்படும் தேடுதல் குழு சட்டவிரோதமானது. துணைவேந்தர் தேடுதல் குழு அமைப் பதற்கான தகவலை கவர்னர் மாநில அரசிற்கு தெரியப்படுத்தி விட்டார்
வேலைகளில் மாநில அரசு இறங்கியது.
இந்நிலையில், துணை நியமனம் வேந்தர் தொடர்பாக, மாநில அரசு கொண்டு வந்த சட்ட தெரிவித்து, பா.ஜ.,வைச் சேர்ந்த வழக்கறிஞர்வெங் கடாசலபதி. மசோதாவுக்கு எதிர்ப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசா ரித்த சென்னை உயர் நீதி மன்ற நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், வி.லட்சுமி கப்பட்ட அதிகாரத்தை இடைக்காலமாக நிறுத்தி நாராயணன் ஆகியோர், தமிழக அரசுக்கு வழங்
இதை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன் வைத்தனர். றத்தில் மேல் முறையீடு
செய்யப்பட்டது. இவ்வ ழக்கில், தமிழக கவர்னர் மற்றும் பல்கலை மானிய குழுவான யு.ஜி.சி., ஆகி யவை சார்பில் உச்ச நீதிமன் றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
கவர்னர் தாக்கல் செய் கூறப்பட்டுள்ளதாவது: துள்ள பதில் மனுவில் துணைவேந்தர்களை
தேர்ந்தெடுப்பதற்கான குழுவை அமைப்பதில் குறைந்தபட்ச வரைமுறை கடைபிடிக்க வேண்டும் என யு.ஜி.சி.,யின் நெறிமு றைகள் தெளிவாக வகுத் துக் கூறப்பட்டுள்ளன.
ஆனால், அதை தமிழக அரசு முழுமையாக பின் பற்றி இருக்கிறதா என ஆராய்வதற்காக தான், சென்னை உயர்நீதிமன்றம் இந்த விவகாரத்தை விசா
ரித்து இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. துணைவேந்தர்கள் நியம னத்தில் கவர்னர் முட்டுக் கட்டை போடுகிறார் என்ற வாதம் ஏற்றுக்கொள்ளத் தக்கது அல்ல. யு.ஜி.சி., விதிமுறை
களுக்கு எதிராக அமைக் கப்படும் துணைவேந்தர் தேடுதல் குழு சட்டவிரோ தமானது. துணைவேந்தர் தேடுதல் குழு அமைப்ப தற்கான தகவலை கவர்னர் உரிய முறையில் மாநில அரசிற்கு தெரியப்படுத்தி விட்டார். அது தொடர் களே அதை தெளிவுபடுத் பான, கடித பரிமாற்றங் துகின்றன.”
யு.ஜி.சி., விதிமுறை துணைவேந்தர் அடிப்படையில், மாநில அரசு, நேடுதல் குழுவை நிய மிக்காததால், பல்கலை வேந்தர் என்ற அடிப்படை யில் யு.ஜி.சி., தலைவரை இணைத்து ஒரு தேர்தல் குழுவை கவர்னர் ஏற்ப டுத்தினார். இதில் எந்தத் தவறும் இல்லை.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
‘நீட்’ தேர்வில் முதலிடம் டில்லி எய்ம்ஸில் ‘சீட்
சென்னை, ‘நீட்’ தேர்வில் தமிழக அளவில் முதலி டம் பிடித்த மாணவர், எய்மஸ் மருத் துவ கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்.. இடம் பெற்றுள்ளார்.
5
அகில இந்திய மருத்துவ கலந்தாய்வின் முதல் சுற்றில், இடங்கள் பெற்றவர்களின் விபரங் களை, மத்திய மருத்துவ கமிட்டி, in/ugmedicalcounalling வெளியிட்டுள்ளது.
அதில், நீட் தேர்வில், 720க்கு, 45 பெற்று, திருநெல்வேலியை சேர்ந்த மாணவர் சூர்யநாராய ணன், தேசிய அளவில், 27வது இடத்தையும், தமி ழக அளவிலும் முதலிடத்தையும் பெற்றிருந்தார். இந்த மாணவர், அகில மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்று, டில்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில், எம்.பி.பி.எஸ்., இடம் பெற்றுள்ளார். நீட் தேர்வில் முதல் 4 இடங்களை பெற்ற மாணவர்கள் அனை வரும் டில்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லூலூரியை தேர்வு செய்துள்ளனர்.
அதேபோல், அகில இந்திய கலந்தாய்வில், 15 சதவீத ஒதுக்கீட்டில், சென்னை மருத்துவ கல்லூரி, மதுரை மருத்துவ கல்லூரி, மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில், பல மாண வர்கள் எம்.பி.பி.எஸ்., இடங்களை பெற் றுள்ளனர்.
மதுரை – கயத்தாறு சாலை ரூ.111 கோடியில் 4 சுரங்கப்பாதை
சென்னை,ஆக மதுரை – கயத்தாறு தேசிய நெடுஞ்சாலை யில், நான்கு இடங்களில் உள்ள விபத்து கரும் புள்ளி பகுதிகளில் வாகன சுரங்கப்பாதைகள், 111 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ளன.
களில் அதிக விபத்து
தேர்முறைகளில் மாற்றம்