கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞராக ஆஜரான ப.பா.மோகனுக்கு வழங்க வேண்டிய கட்டண பாக்கியை 4 வாரங்களுக்குள் தர வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

#NewsUpdate | கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞராக ஆஜரான ப.பா.மோகனுக்கு வழங்க வேண்டிய கட்டண பாக்கியை 4 வாரங்களுக்குள் தர வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

போக்குவரத்து செலவுக்கான தொகையை ஏற்க முடியாது என்ற தமிழ்நாடு அரசின் வாதத்தை நிராகரித்த நீதிபதிகள், ரூ.12.10 லட்சம் பணத்தை வழங்காமல் நேரத்தையும், பணத்தையும் மேல் முறையீட்டுக்காக மாநில அரசு செலவு செய்வதாக உயர்நீதிமன்றம் கவலை

#SunNews | #TNGOV | #MadrasHighCourt

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com