ஒரே வழக்கில் எப்படி இரு உத்தரவுகள்?” என்ற உச்ச நீதிமன்ற நீதிபதி கேள்விக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி பதில்
[10/10, 13:36] Sekarreporter: “வழிகாட்டு நெறிமுறைகள் கோரிய வழக்கில் மதுரை அமர்வு, எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.
சென்னை அமர்வு இதனை விசாரிப்பதை மேற்கோள் காட்டி, அங்கு முறையீடு செய்ய அறிவுறுத்தியது”
”ஒரே வழக்கில் எப்படி இரு உத்தரவுகள்?” என்ற உச்ச நீதிமன்ற நீதிபதி கேள்விக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி பதில்
[10/10, 13:36] Sekarreporter: “கரூர் சம்பவத்தில் விசாரணை நடத்தப்படுவதை நாங்கள் எதிர்க்கவில்லை. உச்ச நீதிமன்றமே சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடக்கட்டும். முன்னாள் நீதிபதி விசாரணையை மேற்பார்வையிடட்டும்
தமிழ்நாடு காவல்துறையின் சிறப்பு விசாரணைக்குழுவை நாங்கள் ஏற்கவில்லை” – த.வெ.க. தரப்பு வாதம்
[10/10, 13:36] Sekarreporter: “எங்கள் தரப்பில் விளக்கமே கேட்காமல், உயர் நீதிமன்றத்தின் கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. கரூரில் இருந்து போலீசாரின் கட்டாயத்தால் விஜய் வெளியேறினார்.
பரப்புரை பேருந்தின் அருகே நிறைய வாகனங்கள் வந்தபோது, ஒரு வாகனத்தில் மோதியுள்ளது.” – த.வெ.க. தரப்பு வாதம்
[10/10, 13:37] Sekarreporter: [10/10, 13:33] Sekarreporter: உணவு இடைவேளைக்காக விசாரணை ஒத்திவைப்பு
பிற்பகல் 2 மணிக்கு விசாரணை தொடங்கும்
[10/10, 13:35] Sekarreporter: உயர் நீதிமன்றம்தான் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. குழுவில் உள்ள அதிகாரிகளை சந்தேகப்பட எந்தக் காரணமும் இல்லை
அஸ்ரா கர்க், சிபிஐயிலும் பணியாற்றியுள்ளார்”
– தமிழ்நாடு அரசு சார்பில் வாதம்