உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்கள் எழும்பூர் தலைமை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் அமைந்துள்ள 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த தற்போது புதுப்பிக்கப்பட்ட நீதிமன்ற கட்டிடத்தை ஆய்வு செய்ய வருகை தந்தார்கள்

[3/15, 19:15] Sekarreporter: [3/15, 19:03] Duraikannan Dmk: இன்று மாலை 5.00 மணியளவில் மெட்ராஸ் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்கள் எழும்பூர் தலைமை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் அமைந்துள்ள 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த தற்போது புதுப்பிக்கப்பட்ட நீதிமன்ற கட்டிடத்தை ஆய்வு செய்ய வருகை தந்தார்கள். ஆய்வின் போது எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் தலைவர் சந்தன்பாபு வும் செயலாளராகிய நானும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றோம். அப்போது வழக்கறிஞர் சங்கத்திற்க்கு தேவையான அடிப்படை அத்வாசிய வசதிகளை செய்து கொடுப்பதாக உறுதியளித்தார். மேலும் கூடிய விரைவில் புதுப்பிக்கப்பட்ட பழமைவாய்ந்த நீதிமன்றம் திறக்கப்படும் என்று கூறினார்.

துரை கண்ணன்
செயலாளர்
எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம்.
[3/15, 19:15] Sekarreporter: 🍁🍁
[3/15, 20:18] Sekarreporter: https://youtu.be/3xB9zHzz-fc

You may also like...