அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பு சார்பாக கொடுங்கையூர் காவல்நிலையத்தில் சட்டக்கல்லூரி மாணவர் தாக்கப்பட்டது குறித்து துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து காவலர்களை டிஸ்மிஸ் செய்யக் கோரியும், காவல்

அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பு சார்பாக கொடுங்கையூர் காவல்நிலையத்தில் சட்டக்கல்லூரி மாணவர் தாக்கப்பட்டது குறித்து துறைரீதியாக நடவடிக்கை எடுத்து காவலர்களை டிஸ்மிஸ் செய்யக் கோரியும், காவல் நிலையங்களில் வழக்கறிஞர்கள் உள்ளே வரக்கூடாது என்று எழுதி வைத்திருப்பதை கண்டித்தும், வழக்கறிஞர்கள் சேமநல நிதி ரூ.15,00,000/- ஆக உயர்த்தி வழங்க கோரியும்,சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றம் நீதிமன்ற விசாரணையை தமிழக அரசின் வழிகாட்டுதலைப் பின்பற்றி நேரடி விசாரணை நடத்த வலியுறுத்தியும், நீதிமன்றக் கோப்புகளுக்கான பயன்பாடுகளில் தரமில்லாத வெள்ளை A4 தாள்களை நீக்கவும், மீண்டும் சட்டப்பூர்வ பசுமை கொண்டுவர வேண்டும் என்றும் கூறி இன்று அனைத்து பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி செய்தியாளர்கள் சந்தித்தோம்.

You may also like...