Tomorrow hearing பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில் முறையீடு பாமக மாம்பழம் சின்னம் விவகாரம் தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவு குறித்து நிறுவனர்

[24/03, 11:28] sekarreporter1: பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில் முறையீடு

பாமக மாம்பழம் சின்னம் விவகாரம் தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவு குறித்து நிறுவனர்
ராமதாஸ் தரப்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் முறையீடு

மனுவாக தாக்கல் செய்தால் வழக்கு நாளை விசாரணைக்கு எடுக்கப்படும் என நீதிபதி எம்.தர்மபிரபு விளக்கம்

மனுவின் நகலை அன்புமணி ராமதாச் தரப்புக்கு வழங்கவும் நீதிபதி உத்தரவு

இன்று பிற்பகல் மனுவாக தாக்கல் செய்யப்படும் என டாக்டர் ராமதாஸ் தரப்பு நீதிமன்றத்தில் கூறியுள்ளது
[24/03, 11:28] sekarreporter1: .

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com