The Madras High Court directed the state to file documents related to the preliminary DVAC inquiry—and the tender allotment—into the alleged transformer purchase scam (2021-23, 28,000 units, ₹397 crore loss). Petitions were filed by Arappor Iyakkam and others; judges noted the Supreme Court says preliminary probes aren’t needed in such cases, and gave the government a week to submit records
[27/02, 07:43] sekarreporter1: தமிழகத்தில் டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ததில் நடந்த முறைகேடு தொடர்பாக நடத்தப்படும் வரும் ஆரம்பகட்ட விசாரணை குறித்த ஆவணங்களை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 2021 – 23ம் ஆண்டுகளுக்கு இடையில், 28 ஆயிரம் டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ததில் அரசுக்கு 397 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, டான்ஜெட்கோ தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்டோருக்கு எதிராக சந்தேகம் கொள்ள ஆதாரங்கள் உள்ளதால், இந்த முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, உயர் நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க உத்தரவிட வேண்டும் என அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதே கோரிக்கையுடன் மேலும் அதிமுக நிர்வாகி சரவணன் என்பவர் உள்பட மேலும் இருவர் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்குகள், தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, 30 ஒப்பந்ததாரர்கள் ஒரே விலையை குறிப்பிட்டிருந்தனர். அவர்களுக்கு அதிக விலைக்கு இந்த ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளதால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 2023ம் ஆண்டு புகார் அளித்து நான்கு மாதங்கள் கடந்த பிறகும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக, அறப்போர் இயக்கம் சார்பில் வாதிடப்பட்டது.
அரசுத்தரப்பில், இந்த விவகாரம் தொடர்பாக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் அரசின் ஒப்புதலைப் பெற்று, லஞ்ச ஒழிப்புத் துறை ஆரம்பகட்ட விசாரணை நடத்தி வருவதாக விளக்கமளிக்கப்பட்டது.
மேலும், 1987 ம் ஆண்டு முதல் பின்பற்றப்பட்டு வரும் நடைமுறைப்படி தான் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டன. ஒப்பந்ததாரர்கள் பல ஆண்டுகளாக ஒரே விலையை தான் குறிப்பிடுகின்றனர். இதனால் அரசும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தங்களை வழங்காவிட்டால், தமிழகம் முழுவதும் டிரான்ஸ்பார்மர்களை மாற்ற முடியாது எனவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இதுபோன்ற முறைகேடு குறித்த வழக்குகளில் ஆரம்பகட்ட விசாரணை தேவையில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி செயல்பட்டிருந்தால் இந்த வழக்குகள் வந்திருக்காது எல்லா வழக்குகளிலும் ஆரம்பகட்ட விசாரணையை நடத்தினால், முடிவு எட்ட முடியாது எனத் தெரிவித்தனர்.
பின்னர், வழக்குகள் தொடர்பாக ஒரு வாரத்தில் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், டெண்டர் ஒதுக்கீடு செய்தது தொடர்பான ஆவணங்களையும், ஆரம்பகட்ட விசாரணை குறித்த ஆவணங்களையும் தாக்கல் செய்யும்படி, அரசுத்தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.
[27/02, 07:43] Meta AI: சென்னை உயர்நீதிமன்றம், 2021-23 காலத்தில் 28,000 டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதலில் ₹397 கோடி இழப்பு முறைகேடு குறித்து, லஞ்ச ஒழிப்புத் துறை நடத்தும் ஆரம்பகட்ட விசாரணை ஆவணங்களையும் டெண்டர் ஆவணங்களையும் ஒரு வாரத்தில் தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டது. வழக்கு அறப்போர் இயக்கம் உள்ளிட்டவர்களால் தாக்கல்; நீதிபதிகள், ஆரம்ப விசாரணை தேவையில்லை எனச் சுட்டிக்காட்டினர்.
[27/02, 07:44] Meta AI: The Madras High Court directed the state to file documents related to the preliminary DVAC inquiry—and the tender allotment—into the alleged transformer purchase scam (2021-23, 28,000 units, ₹397 crore loss). Petitions were filed by Arappor Iyakkam and others; judges noted the Supreme Court says preliminary probes aren’t needed in such cases, and gave the government a week to submit records.
[27/02, 07:44] sekarreporter1: [27/02, 07:43] sekarreporter1: தமிழகத்தில் டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ததில் நடந்த முறைகேடு தொடர்பாக நடத்தப்படும் வரும் ஆரம்பகட்ட விசாரணை குறித்த ஆவணங்களை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 2021 – 23ம் ஆண்டுகளுக்கு இடையில், 28 ஆயிரம் டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ததில் அரசுக்கு 397 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, டான்ஜெட்கோ தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்டோருக்கு எதிராக சந்தேகம் கொள்ள ஆதாரங்கள் உள்ளதால், இந்த முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, உயர் நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க உத்தரவிட வேண்டும் என அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதே கோரிக்கையுடன் மேலும் அதிமுக நிர்வாகி சரவணன் என்பவர் உள்பட மேலும் இருவர் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்குகள், தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, 30 ஒப்பந்ததாரர்கள் ஒரே விலையை குறிப்பிட்டிருந்தனர். அவர்களுக்கு அதிக விலைக்கு இந்த ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளதால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 2023ம் ஆண்டு புகார் அளித்து நான்கு மாதங்கள் கடந்த பிறகும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக, அறப்போர் இயக்கம் சார்பில் வாதிடப்பட்டது.
அரசுத்தரப்பில், இந்த விவகாரம் தொடர்பாக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் அரசின் ஒப்புதலைப் பெற்று, லஞ்ச ஒழிப்புத் துறை ஆரம்பகட்ட விசாரணை நடத்தி வருவதாக விளக்கமளிக்கப்பட்டது.
மேலும், 1987 ம் ஆண்டு முதல் பின்பற்றப்பட்டு வரும் நடைமுறைப்படி தான் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டன. ஒப்பந்ததாரர்கள் பல ஆண்டுகளாக ஒரே விலையை தான் குறிப்பிடுகின்றனர். இதனால் அரசும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தங்களை வழங்காவிட்டால், தமிழகம் முழுவதும் டிரான்ஸ்பார்மர்களை மாற்ற முடியாது எனவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இதுபோன்ற முறைகேடு குறித்த வழக்குகளில் ஆரம்பகட்ட விசாரணை தேவையில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி செயல்பட்டிருந்தால் இந்த வழக்குகள் வந்திருக்காது எல்லா வழக்குகளிலும் ஆரம்பகட்ட விசாரணையை நடத்தினால், முடிவு எட்ட முடியாது எனத் தெரிவித்தனர்.
பின்னர், வழக்குகள் தொடர்பாக ஒரு வாரத்தில் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், டெண்டர் ஒதுக்கீடு செய்தது தொடர்பான ஆவணங்களையும், ஆரம்பகட்ட விசாரணை குறித்த ஆவணங்களையும் தாக்கல் செய்யும்படி, அரசுத்தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.
[27/02, 07:44] sekarreporter1: English
[27/02, 07:44] Meta AI: The Madras High Court ordered the Tamil Nadu government to submit within a week the tender documents and DVAC’s preliminary-inquiry records on the alleged transformer procurement scam (2021-23, ₹397 crore loss, 28,000 units). The petitions seek a court-monitored SIT probe; judges noted the Supreme Court says no preliminary inquiry is needed in such cases.