Supreme Court Dismisses Plea Against Udhayanidhi Stalin – 29 April 2026* *Bench*: Justice Vikram Nath & Justice Sandeep Mehta *Case*: Hate speech + contempt petitions over “Sanatana” remarks

[29/04, 14:39] sekarreporter1: “தமிழக செய்திகள்
உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக வழக்குப்பதிய கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
வெறுப்பு பேச்சுகளை தடுக்க போதுமான சட்டங்கள் இருப்பதால் மேலும் சில உத்தரவுகளை பிறப்பிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.

Published on:
29 Apr 2026, 1:15 pm
Follow Us
சிறுபான்மை மதங்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகளை தடுக்க கோரியும், சனாதனத்தை கொசு ஒழிப்பது போல ஒழிக்க வேண்டும் என்று தமிழக துணை முதல்வர் உதயநிதி, ஆ.ராசா, கமல்ஹாசன் உள்ளிட்டோர் பேசியதாகவும், அவர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிய மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் விக்ரம் நாத் – சந்திப் மேத்தா அமர்வு முன் விசாரணை நடைபெற்ற நிலையில், இன்று இந்த வழக்கில் நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர்.


🔗 மேலும் படிக்க:
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் புகழ் ஓங்குக! – உதயநிதி ஸ்டாலின் புகழாரம்
அதில், குற்றங்களை வரையறுப்பது சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தின் வரம்புக்கு உட்பட்டது. சட்டப்பேரவைகளிலும் நாடாளுமன்றங்களிலும் இயற்றப்படும் சட்டங்களுக்கு உரிய விளக்கத்தை நீதிமன்றங்கள் வழங்கலாம். ஆனால் சட்டத்தை இயற்ற வற்புறுத்த முடியாது. சமூக மாற்றத்திற்கு ஏற்றபடி வெறுப்புப் பேச்சுகளை தடுக்க உரிய சட்டப்பிரிவுகளை மத்திய அரசு கொண்டு வரலாம் என்று கூறி மனுக்களை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது”
https://www.dailythanthi.com/news/tamilnadu/supreme-court-dismissed-a-petition-seeking-the-registration-of-a-case-against-udhayanidhi-stalin#:~:text=%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%20%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%20%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%20%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%9A%E0%AF%81%E0%
[29/04, 14:39] Meta AI: *Supreme Court Dismisses Plea Against Udhayanidhi Stalin – 29 April 2026*
*Bench*: Justice Vikram Nath & Justice Sandeep Mehta
*Case*: Hate speech + contempt petitions over “Sanatana” remarks

*1. What Was the Petition?*

*Filed Against*: TN Deputy CM Udhayanidhi Stalin, A. Raja, Kamal Haasan
*Allegation*:
1. Made hate speech against minority religions
2. Udhayanidhi’s remark: _“Sanatana Dharma should be eradicated like mosquitoes”_
*Prayer*: Register contempt of court case + take action against them. Also sought orders to prevent hate speech against minorities.

*2. Supreme Court’s Ruling Today*

*Verdict*: _Petitions dismissed_

*Key Observations*:
1. *Existing laws enough*: Sufficient legal provisions already exist to curb hate speech. Court can’t issue further directions.
2. *Separation of powers*: Defining crimes is the job of _Parliament & State Legislatures_, not courts.
3. *Role of courts*: Can interpret laws passed by legislatures, but _cannot force them to make new laws_.
4. *For Govt*: If social changes need it, _Central Govt may bring appropriate legal provisions_ to stop hate speech.

*3. Bottom Line*

SC refused to order FIR/contempt against Udhayanidhi, Raja, Kamal over Sanatana remarks. Said: _“Use existing IPC/BNS laws. If you want new law, ask Parliament.”_

*Result*: Relief for Udhayanidhi Stalin. No case will be registered based on this petition.

This is the 3rd major judicial development today in TN politics:
1. *I. Periyasamy*: ED case quashed ✅
2. *Transformer Scam*: Sent to CBI probe ⚖️
3. *Udhayanidhi*: Hate speech plea dismissed ✅

Want me to explain what laws currently cover “hate speech” that SC referred to?

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version