http://youtube.com/post/UgkxQgkPWPcwFLm18aRuX0VFg6bO_VUhR2pp?si=kUYkzCkr4-lz4rbl [29/04, 14:33] sekarreporter1: [29/04, 13:29] jp dmk: சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தேர்தலில் தேர்தல் நடத்தும் அலுவலர்களில் ஒருவராக தனது பணியினை செய்துவரும் 80 வயதை நிறைவு செய்த மூத்த வழக்கறிஞர் திருமதி நளினி சிதம்பரம் அவர்களை வாழ்த்திய எடுக்கப்பட்ட புகைப்படம்.

[29/04, 14:33] sekarreporter1: http://youtube.com/post/UgkxQgkPWPcwFLm18aRuX0VFg6bO_VUhR2pp?si=kUYkzCkr4-lz4rbl
[29/04, 14:33] sekarreporter1: [29/04, 13:29] jp dmk: சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தேர்தலில் தேர்தல் நடத்தும் அலுவலர்களில் ஒருவராக தனது பணியினை செய்துவரும் 80 வயதை நிறைவு செய்த மூத்த வழக்கறிஞர்
திருமதி நளினி சிதம்பரம் அவர்களை வாழ்த்திய எடுக்கப்பட்ட புகைப்படம்.
உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்த மாண்புமிகு பி.எஸ்.கைலாசம்- ஆகச்சிறந்த
கல்வியாளர்
கவிஞர்
திருமதி சௌந்தர கைலாசம் அவர்களின் புதல்வி.
இந்திய திருநாட்டின் பொருளாதார வல்லுனர் மேனாள் மத்திய நிதிஅமைச்சர், மூத்த வழக்கறிஞர்
திரு. ப.சிதம்பரம்‌ அவர்களின் இல்லத்தரசி ‌என சிறப்புகள்‌ பல இருந்தாலும்
தனது தனித்துவமான வழக்காடும் திறனால் மூத்த வழக்கறிஞராக சென்னை உயர் நீதிமன்றத்தில் மட்டுமல்லாமல்
உச்ச நீதிமன்றத்திலும் வலம் வரும்
சட்ட நிபுணர்.
அம்மையாரின்
வாதங்களை அரசு ஊழியர்களுக்கு
எதிரான எஸ்மா- டெஸ்மா வழக்குகளை வாதிடும்போது இளம் வழக்கறிஞராக கவனித்து இருக்கின்றேன்.
தமிழ்நாடு அரசின்
உயர் கல்வித்துறை சார்ந்த பல்வேறு வழக்குகளில் மூத்த வழக்கறிஞருக்கு
எதிரான ஆஜராகும் வாய்ப்பு கிடைத்ததை எண்ணி மகிழ்கின்றேன்!
அவரின் சட்டப் பணி தொடர வாழ்த்துகிறேன்!
[29/04, 14:01] sekarreporter1: 👍

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version