Madras high court 2 judges trj vmj andra judge dattu to madras hc telungana nagarjun judge to madras வெளியானது கொலிஜியம் பரிந்துரை பட்டியல் Supreme Court collegium which met today has recommended the transfer of Madras High Court Acting Chief Justice T Raja to Rajasthan and Justice V.M. Velumani to Calcutta. There’s no official word on any similar resolution passed in previous collegium meetings. @THChennai

Supreme Court collegium which met today has recommended the transfer of Madras High Court Acting Chief Justice T Raja to Rajasthan and Justice V.M. Velumani to Calcutta. There’s no official word on any similar resolution passed in previous collegium meetings

 

வெளியானது கொலிஜியம் பரிந்துரை பட்டியல்

சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி வேலுமணி உள்ளிட்ட 7 நீதிபதிகள் மாற்ற கொலிஜியம் பரிந்துரை

நீதிபதி டி.ராஜாவை ராஜாஸ்தான் உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற பரிந்துரை

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேலுமணியை கல்கத்தா உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற பரிந்துரை

குஜராஜ் உயர் நீதிமன்ற நீதிபதி நிகில் கரேல் பெயர் பட்டியலில் இல்லை.

அவரது மாற்றத்திற்கு குஜராத உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

தெலுங்கானா உயர் நீதிமன்ற நீதிபதி அபிஷேக் ரெட்டி மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில் அவரது பெயர் பட்டியலில் உள்ளது.

 

Only recommendation central govt will decide Madras high court 2 judges trj vmj andra judge dattu to madras hc telungana nagarjun judge to madras வெளியானது கொலிஜியம் பரிந்துரை பட்டியல் Supreme Court collegium which met today has recommended the transfer of Madras High Court Acting Chief Justice T Raja to Rajasthan and Justice V.M. Velumani to Calcutta. There’s no official word on any similar resolution passed in previous collegium meetings. @THChennai

 

 

 

 

You may also like...