Babu Asst public prosecutor Addl mahila court N p limit: This is first case to get conviction out of 14

[9/17, 16:34] Tamilarasi Babu
Asst public prosecutor
Addl mahila court
N p limit: Enalapri maleate
Medicine supplied to govt hospitals for BP ailments…
Unicare India pvt ltd மருந்து தாயரிப்பு நிறுவனம் தர குறைவால் பாதிப்பு ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதால் வழக்கில் X MM egmore நீதிமன்றத்தில் cc 506 of 2009 யில் அரசு குற்றவியல் வழக்கறிஞர் தமிழரசி பாபு மருந்து ஆய்வாளர் தரப்பில் மருந்து தாயரிப்பு குளறுபடி பற்றி வாதாடினார். வழக்கில் Abdul Mateen ஒரு நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார் மேலும் ரூபாய் 25000 தண்டைண தொகை வழக்கில் நீதிபதி திர்ப்பு அளித்தார்.

14 வழக்குகள் தமிழ்நாடு முழுவதும் நிலுவையிலுள்ள உள்ளது.
[9/17, 16:35] Tamilarasi Babu
Asst public prosecutor
Addl mahila court
N p limit: This is first case to get conviction out of 14

You may also like...