Sekarreporter: https://x.com/i/status/2010669321366978977 [12/01, 16:35] Sekarreporter: சூலூர் கலங்கல் கிராம மக்களின் நில உரிமை போராட்டம் வெற்றி SriniVasa Rao: கோவை மாவட்டத்தில் பஞ்சமி நில மீட்பு வழக்கறிஞர் பன்னீர்செல்வம் தலைமையில் 60க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு 41 ஏக்கர் பஞ்சமி நில மீட்பு
[12/01, 16:35] Sekarreporter: [12/01, 16:18] SriniVasa Rao: கோவை மாவட்டத்தில் பஞ்சமி நில மீட்பு வழக்கறிஞர் பன்னீர்செல்வம் தலைமையில் 60க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு 41 ஏக்கர் பஞ்சமி நில மீட்பு
[12/01, 16:35] Sekarreporter: [12/01, 16:35] Sekarreporter: https://x.com/i/status/2010669321366978977
[12/01, 16:35] Sekarreporter: சூலூர் கலங்கல் கிராம மக்களின் நில உரிமை போராட்டம் வெற்றி
கோவை மாவட்டம் சூலூர் வட்டம் கலங்கல் கிராமத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு 67 பட்டியலின அஅருந்ததியர் மக்களுக்கு நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ. ஒவ்வொருவருக்கும் தலா 50 முதல் 60 சென்ட் ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது,கடந்த 2004ஆம் ஆண்டு முதல் இன்று வரை கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நிலத்தை ஒப்படைவு பெற்றவர்களுக்கு வழங்காமல் மாவட்ட நிர்வாகம் காலம் தாழ்த்தி வந்தது, கிராம மக்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நிலத்தை பெற வேண்டி பல்வேறு மனுக்கள் அளித்தும் அம்னுக்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் சமூக நீதிக் கட்சி தலைவர் பன்னீர்செல்வம் சூலூர் கலங்கள் கிராம மக்களை அழைத்துக் கொண்டு மாவட்ட ஆட்சித் தலைவரிடத்தில் முறையிட்டும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாதால் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தில் கலங்கல் கிராம மக்களுக்கு நிலத்தை வழங்கப்பட வேண்டி நீதிப்பேராணை மனு மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தில் W.P 22119/2024 வழக்கு தாக்கல் செய்யப்பட்டது, கடந்த ஓராண்டு காலமாக மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் இன்று நீதியரசர் செல்வி P.T ஆஷா அவர்கள் அமர்வில் இறுதி விசாரணை நடைபெற்றது. வழக்கில் இரு தரப்பு வாதங்களை கேட்டு ஒரு மனதாக கலங்கல் கிராம மக்களின் வழக்கில் நீதிமன்றத்திற்கு தலையிட முகாந்திரம் உள்ளது என்றும், கடந்த 2004 ல் ஒப்படைவு பெற்ற மனுதார்கள் அமுதா உட்பட 46 மனுதார்ர்களுக்கும் நிலத்தினை உத்தரவின் நகல் பெற்ற 30 தினங்களுக்குள் நிலத்தினை அளந்து ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளார்,கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலான நில உரிமைப் போராட்டம் இன்று வெற்றி பெற்றுள்ளது,மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பிரகாஷ் தோழர் பன்னீர்செல்வம் ஆகியோர் கலங்கல் கிராம மக்களுக்காக வாதிட்டனர் 20 ஆண்டுகால போராட்டம் தற்சமயம் வெற்றி பெற்றுள்ளது,
நிலமே உரிமை..நிலமே அதிகாரம்…
[12/01, 16:38] SriniVasa Rao: பஞ்சமி நிலம் மீட்பு—சூலூர் கலங்கல் கிராம மக்களின் நில உரிமை போராட்டம் வெற்றி
கோவை மாவட்டம் சூலூர் வட்டம் கலங்கல் கிராமத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு 67 பட்டியலின அருந்ததியர் மக்களுக்கு நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ. ஒவ்வொருவருக்கும் தலா 50 முதல் 60 சென்ட் ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது,கடந்த 2004ஆம் ஆண்டு முதல் இன்று வரை கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நிலத்தை ஒப்படைவு பெற்றவர்களுக்கு வழங்காமல் மாவட்ட நிர்வாகம் காலம் தாழ்த்தி வந்தது, கிராம மக்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நிலத்தை பெற வேண்டி பல்வேறு மனுக்கள் அளித்தும் அம்னுக்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் சமூக நீதிக் கட்சி தலைவர் பன்னீர்செல்வம் சூலூர் கலங்கள் கிராம மக்களை அழைத்துக் கொண்டு மாவட்ட ஆட்சித் தலைவரிடத்தில் முறையிட்டும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாதால் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தில் கலங்கல் கிராம மக்களுக்கு நிலத்தை வழங்கப்பட வேண்டி நீதிப்பேராணை மனு மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தில் W.P 22119/2024 வழக்கு தாக்கல் செய்யப்பட்டது, கடந்த ஓராண்டு காலமாக மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் இன்று நீதியரசர் செல்வி P.T ஆஷா அவர்கள் அமர்வில் இறுதி விசாரணை நடைபெற்றது. வழக்கில் இரு தரப்பு வாதங்களை கேட்டு ஒரு மனதாக கலங்கல் கிராம மக்களின் வழக்கில் நீதிமன்றத்திற்கு தலையிட முகாந்திரம் உள்ளது என்றும், கடந்த 2004 ல் ஒப்படைவு பெற்ற மனுதார்கள் அமுதா உட்பட 46 மனுதார்ர்களுக்கும் நிலத்தினை உத்தரவின் நகல் பெற்ற 30 தினங்களுக்குள் நிலத்தினை அளந்து ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளார்,கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலான நில உரிமைப் போராட்டம் இன்று வெற்றி பெற்றுள்ளது,மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பிரகாஷ் தோழர் பன்னீர்செல்வம் வழக்கறிஞர் இளந்தமிழர் இரா. சீனிவாச ராவ் வழக்கறிஞர். அருள். சுதாகர் ஆகியோர் கிராம மக்களுக்காக வாதிட்டனர் 20 ஆண்டுகால போராட்டம் தற்சமயம் வெற்றி பெற்றுள்ளது,
நிலமே உரிமை..நிலமே அதிகாரம்…