மாநில அரசு மேல்முறையீடு செய்த திருவான்மியூர் கொலை வழக்கில் கீழமை நீதிமன்றம் வழங்கிய விடுதலை தீர்ப்பினை ரத்து செய்து உயர்நீதி மன்றம் தீர்;ப்பு வழங்கியது
மாநில அரசு மேல்முறையீடு செய்த திருவான்மியூர் கொலை வழக்கில் கீழமை நீதிமன்றம் வழங்கிய விடுதலை தீர்ப்பினை ரத்து செய்து உயர்நீதி மன்றம் தீர்;ப்பு வழங்கியது சென்னை உயர்நீதி மன்றத்தில் மாநில அரசு தாக்கல் செய்திருந்த குற்றவியல் மேல்முறையீட்டு வழக்கில் மாநிலத்தின் சார்பில் கூடுதல் அரசு வழக்குரைஞர் திரு.அ.தாமோதரன்...