sekarreporter1: https://x.com/i/status/2028437463845445962 [02/03, 17:26] sekarreporter1: [02/03, 15:48] Ilango Dk: நாங்கள் இருவரும் படித்த சென்னை சட்டக் கல்லூரி பின்னாளில் டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியாக பெயர் மாறி இன்று சென்னை உயர் நீதிமன்ற பாரம்பரிய கட்டிடமாக மாறி இன்று முதல் உயர் நீதிமன்ற கூடுதல் அமர்வாக செயல்பட தொடங்கிவிட்டது. இதில் முக்கியமான அம்சம் என்னவென்றால், 1969ல் அறிஞர் அண்ணா மறைந்த உடன் அறிஞர் அண்ணாவுடன் நெருக்கமாக
[02/03, 17:25] sekarreporter1: https://x.com/i/status/2028437463845445962
[02/03, 17:26] sekarreporter1: [02/03, 15:48] Ilango Dk: நாங்கள் இருவரும் படித்த சென்னை சட்டக் கல்லூரி பின்னாளில் டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியாக பெயர் மாறி இன்று சென்னை உயர் நீதிமன்ற பாரம்பரிய கட்டிடமாக மாறி இன்று முதல் உயர் நீதிமன்ற கூடுதல் அமர்வாக செயல்பட தொடங்கிவிட்டது. இதில் முக்கியமான அம்சம் என்னவென்றால், 1969ல் அறிஞர் அண்ணா மறைந்த உடன் அறிஞர் அண்ணாவுடன் நெருக்கமாக பயணித்த மூத்த வழக்கறிஞர் எஸ். துரைசாமி அவர்கள் அண்ணா அவர்கள் நினைவாக இந்த நீதிமன்ற நுழைவாயிலில் அண்ணா இறந்து ஒரு மாதத்திற்கு உள்ளாகவே அவருக்காக சட்டக்கல்லூரி சக மாணவர்களிடம் நிதி திரட்டி தன் தலைமையில் அண்ணாவிற்காக சிலை வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தந்தை பெரியாரை அழைத்து சட்டக் கல்லூரியில் இரண்டு முறை பேச வைத்தேன் என்பதையும் நினைவு கூர்ந்தார். அதன் நினைவுகளை இன்று நாங்கள் பகிர்ந்து கொண்டோம்.
[02/03, 16:00] sekarreporter1: Ok sir
[02/03, 16:01] sekarreporter1: 🍁