Sekarreporter: https://youtu.be/HVyPRzhrXQ4?si=aLds7Id8InTWR6ld [17/12, 08:01] Sekarreporter: 👍 [17/12, 08:07] Sekarreporter: வழக்குகளை இ பைலிங் முறையில் தாக்கல் செய்வதால் காலதாமதம் ஏற்படுவதாக கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து கொட்டும் மழை போராட்டம் போராட்டம் நடத்தினர்.

[17/12, 08:01] Sekarreporter: [17/12, 08:01] Sekarreporter: https://youtu.be/HVyPRzhrXQ4?si=aLds7Id8InTWR6ld
[17/12, 08:01] Sekarreporter: 👍
[17/12, 08:07] Sekarreporter: வழக்குகளை இ பைலிங் முறையில் தாக்கல் செய்வதால் காலதாமதம் ஏற்படுவதாக கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து கொட்டும் மழை போராட்டம் போராட்டம் நடத்தினர்.

டிசம்பர் 1 ம் தேதி முதல்
அனைத்து நீதிமன்றங்களிலும் இ பைலிங் முறையில் மட்டுமே வழக்குகளை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் வழக்குகளை இ பைலிங் முறையில் தாக்கல் செய்வதில் பல்வேறு சிரமங்களை வழக்கறிஞர்கள் சந்திப்பதாகவும், வழக்கு தாக்கல் செய்யப்படும் பிரிவில் இருக்கும் ஊழியர்களுக்கு முறையான பயிற்சி இல்லாத காரணத்தில் இ பைலிங் முறையில் வழக்குகள் மிகவும் கால தாமதமாக தாக்கல் செய்யப்படுவதாக கூறி சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்கறிஞர் சங்கம் உள்ளிட்ட அனைத்து வழக்கறிஞர்கள் சங்கத்தினரும் சென்னை உயர் நீதிமன்றம் ஆவின் வாயில் அருகே கொட்டும் மழையில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

பின்னர் பார்கவுன்சில் வரை ஊர்வலமாக சென்ற வழக்கறிஞர்கள்
உள்கட்டமைப்பு, நடைமுறை சிக்கல்களை சரி செய்யாமல் இ பைலிங் நடைமுறையை அமல்படுத்த கூடாது என
கோரிக்கை விடுத்தனர்.

தங்களுடைய கோரிக்கை நிறைவேறவில்லை என்றால் போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர்.

இதனிடையே சென்னை உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் அதன் தலைவர் ரேவதி தலைமையில் இ பைலிங் முறையை கண்டித்து சென்னை உயர் நீதிமன்றம் முன்பாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

((மோகன கிருஷ்ணன், தலைவர் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம்))

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com