Patty Jeganathan Mhc Advt: சேகர், இரண்டாம் ஆண்டு நினைவு நாள். தலைவர் கலைஞரின் பொன்மொழிகள்; 1.ஓடப்பராய்

[8/8, 18:16] Patty Jeganathan Mhc Advt: சேகர், இரண்டாம் ஆண்டு நினைவு நாள். தலைவர் கலைஞரின் பொன்மொழிகள்; 1.ஓடப்பராய் இருக்கும் ஏழையப்பர், உதையப்பர் ஆனால், ஒப்பப்பராய் ஆவார் என்பதை உணரப்பா நீ.(பராசக்தி). 2. நண்பர்கள் இல்லாவிட்டாலும், எதிரிகளை வளர்த்து கொள்ளாதே. 3.மேடைப் பேச்சை கண்ணியமாக பேசவேண்டும். 4.மற்ற கட்சியினரும், பேச்சை ரசிக்க வேண்டும். 5.எதிர்கட்சியனர், உன்னை மதிக்க, நீதி மதிக்க வேண்டும். 6.அரசியல் பூந்தோட்டம் அல்ல, கல்லும் முள்ளும் நிறைந்த காடு. 7. நான் அரசியலில் தென்றலை தீண்டியதில்லை, தீயை தாண்டி இருக்கிறேன். 8. அரசியலில், கூப்பிய கையூள்ளும் வாள் இருக்கும்.9.அரசியலில் வன்முறை செய்பவர்கள், வன்முறையால் மடிவார்கள்.10.தலைவரிடம் நல்ல பெயர் வாங்க தேவை, உழைப்பு, உழைப்பு. ( கலைஞரின் நெஞ்சுக்கு நீதி). கலைஞருக்கு நாம் செலுத்தும் நன்றிக் கடன் சேகர்.
[8/8, 18:27] Sekarreporter 1: 🌹🌹

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version