SEKAR REPORTER Blog
The Madras High Court refused to lift the interim stay on the civil suit Ramadoss filed against Anbumani over PMK’s name, symbol and flag. Justice T.V. Tamilselvi said any order now would affect the election process, so all interim pleas stay paused and the civil court should hear the cases only after May 10, once elections are over.
[17/03, 15:39] sekarreporter1: அன்புமணிக்கு எதிராக பாமக நிறுவனர் ராமதாஸ் தாக்கல் செய்த உரிமையியல் நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. பா.ம.க.வின் பெயர், சின்னம், கொடியை பயன்படுத்த அன்புமணிக்கு தடை விதிக்கக் கோரி கட்சி நிறுவனர் ராமதாஸ்...
Two writ petitions—one from a Delhi firm, one from a Chennai firm—challenge the tender rules for installing 150,000 cameras at polling booths and 3,744 at counting centers for the 2026 Tamil Nadu election. Chief Justice Sushru Aravind Dharmadhikari and Justice Arul Murugan finished hearing today and said they’ll deliver the verdict today, since bids must be submitted by 3 pm
[17/03, 13:29] sekarreporter1: தமிழக சட்டசபை தேர்தல் 2026-யை நேரடி வலைபரப்பு செய்ய 75,000 வாக்குச்சாவடிகளில் 1.5 இலட்சம் கேமேராக்களும், வாக்கு எண்ணும் மையங்களில் 3,744 கேமேராக்களும் பொருத்துவதற்காக தமிழக முதன்மை தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தால் விடப்பட்ட டெண்டர் விதிகளை எதிர்த்து டெல்லியை சேர்ந்த ஒரு தனியார்...