SEKAR REPORTER Blog
நீதிபதிகள், அமலாக்க துறை அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் டிஜிபி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அவ்வாறு செயல்படாதது ஏன் என கேள்வி எழுப்பினர்.
நகராட்சி நிர்வாகத் துறையில் ஒப்பந்தங்கள் ஒதுக்கீட்டில் 1,020 கோடி ரூபாய் வரை ஊழல் தொடர்பாக அமலாக்க துறை கடிதத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யக் கோரி அதிமுக எம்.பி. இன்பதுரை தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும்...