SEKAR REPORTER Blog
யு ஜி சி யின் புதிய ஒழுங்குமுறை விதிகளுக்கு இடைக்கால தடை விதித்ததுடன் பழைய நடைமுறையை தொடரும் என உத்தரவிட்டுள்ளது
Very important இந்தியாவில் உயர் கல்வி நிறுவனங்களில் தொடர்ந்து பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் பிரிவை சேர்ந்த மாணவர்கள் பாகுபாட்டை அனுபவித்து வந்த நிலையில் ஏராளமானோர் தற்கொலையும் செய்து கொண்டு வந்தனர் இவற்றை தடுக்கும் வகையில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் புதிதாக பல்கலைக்கழக மானிய குழு ஒழுங்குமுறை...