சுப்ரீம் கோர்ட் சூப்பர் அவையா?
-கே.சந்துரு மேனாள் நீதிபதி சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசு தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் ஆளுநர் ரவியை கடிந்து கொண்டதுடன் தமிழக சட்டப்பேரவை அனுப்பிய வரைவு சட்டங்களுக்கு அவர் ஒப்புதல் தராமல் காரணமின்றி காலம் தாழ்த்தியதோடு, அதை நியாயப்படுத்துவதை ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் ஆளுநர் சட்டப்பேரவை அனுப்பிய சட்ட...