கேள்விகளுக்கும் பதில் அளிக்காமல் தூண் போல் நின்று கொண்டிருந்ததாகவும், இது துரதிஷ்டவசமானது எனவும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.Rsmj bench AMJ
அரசு உதவி பெறும் கல்லூரியில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களில் நியமிக்கப்பட்டவர்களுக்கு ஊதியம் வழங்க பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கை 50 லட்சம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் உள்ள அரசு...