SEKAR REPORTER Blog
Thamaraiselvan Dmk: நமது வழக்கறிஞர்கள் சமுதாயத்தில் இருந்து இதுவரை எத்தனையோ வழக்கறிஞர்கள் எல்லா கட்சிகளில் இருந்தும் பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு சட்ட மன்றத்தில் பேசியுள்ளார்கள்.,… ஆனால் ,,
[9/10, 08:09] Thamaraiselvan Dmk: நமது வழக்கறிஞர்கள் சமுதாயத்தில் இருந்து இதுவரை எத்தனையோ வழக்கறிஞர்கள் எல்லா கட்சிகளில் இருந்தும் பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு சட்ட மன்றத்தில் பேசியுள்ளார்கள்.,… ஆனால் ,, அதுவும் ஆளும் கட்சி எம்.எல்.ஏ வாக இருந்தும் யாரும் இதுபோன்று வழக்கறிஞர்களின் வாழ்வாதாரம் முன்னேற்றத்திற்கு...
கல்லூரி நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மூத்த வக்கீல் கே.துரைசாமி, பொதுநல வழக்கில்தான் இதுபோல ஒரு உத்தரவு பிறப்பிக்க முடியும். ரிட் வழக்கில் இதுபோன்ற உத்தரவு பிறப்பிக்க முடியாது. எனவே, தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதித்ததுடன் இது குறித்து தமிழக அரசு பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கை நவம்பர் மாதத்திற்கு தள்ளிவைத்தனர்.
சென்னை: வர்த்தக ரீதியில் செயல்படும் கட்டிடங்களுக்கு, கூடுதல் சொத்து வரி விதிக்க கிராம பஞ்சாயத்துக்களுக்கு அதிகாரம் உள்ளது என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு தடை விதித்துள்ளது. நாமக்கல் மாவட்டம், வளையகாரனூர் கிராமத்தில் அமைந்துள்ள தனியார் பொறியியல் கல்லூரியிடம் கூடுதல் சொத்து வரி செலுத்தும்படி...