SEKAR REPORTER Blog
Madras high court orders november 30
[11/29, 11:17] Sekarreporter 1: சென்னை மாநகராட்சியில் பெண்களுக்கு 50 சதவீதத்துக்கும் அதிகமான வார்டுகளை பெண்களுக்கு ஒதுக்கியதை எதிர்த்த வழக்கு திரும்பப் பெறப்பட்டதை அடுத்து, தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சி வார்டு ஒதுக்கீடு தொடர்பாக கடந்த 2019ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பின்படி,...