SEKAR REPORTER Blog
நீதிபதி தண்டபாணி அவர்கள். பொது நலனை கருத்தில் கொண்டு. தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்ட 117 மருத்துவர்களின் பணியை வரன்முறை செய்து. பின்னாளில் தகுதி தேர்வு எழுதிய அரசு மருத்துவர்களுக்கு பணிவரன் முறை பெற தகுதியுள்ளதாகவும், தற்காலிக அடிப்படையில் அவர்கள் பணியாற்றிய காலத்தை கணக்கில் கொண்டு சிறப்பு நிபுணத்துவ மருத்துவ படிப்பிற்கு பரிசிலித்து, சேர்க்கை வழங்க
2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான சிறப்பு நிபுணத்துவ மருத்துவ படிப்பிற்கான விண்ணப்பத்தை சமர்பித்த அருள்வேல் என்ற அரசு மருத்துவர் நிரந்தர பணி நியமனத்திற்கு முன்பாக, தற்காலிக அடிப்படையில் 2021 ஆம் ஆண்டு முதல் பணியாற்றிய காலத்தையும், தகுதியுள்ள பணி காலமாக கருதி கலந்தாய்விற்கு அனுமதிக்ககோரி சென்னை உயர்நீதி மன்றத்தில்...
நீதிபதி எம்.தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தபோது, மருத்துவ தேர்வு வாரியம் நடத்திய சிறப்பு தகுதி தேர்வு மூலம் தேர்வு செய்யப்படாதவர்களின் பணி வரன்முறை செய்ய முடியாது
பொது நலனை கருதி, சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, 117 உதவி மருத்துவர்களை தற்காலிக அடிப்படையில் நியமித்த அரசு, அவர்கள் போட்டித்தேர்வு மூலம் நியமிக்கப்படவில்லை என, பணி வரன்முறை செய்ய மறுக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2025-26 ம் ஆண்டுக்கான சிறப்பு நிபுணத்துவ மருத்துவ படிப்புக்கு...