SEKAR REPORTER Blog
Aag nelakandan arged in park case வேலூர் கோட்டை அருகே உள்ள பூங்காவினை குத்தகைக்கு எடுத்திருந்த ஒப்பந்ததாரர், குத்தகையினை மேலும் நீட்டிக்க கோரிய மனுவினை தனி நீதிபதி தள்ளுபடி செய்த நிலையில்; அதனை எதிர்த்து குத்தகைதாரர்
[1/13, 09:37] *வேலூர் கோட்டை அருகே உள்ள பூங்காவினை குத்தகைக்கு எடுத்திருந்த ஒப்பந்ததாரர், குத்தகையினை மேலும் நீட்டிக்க கோரிய மனுவினை தனி நீதிபதி தள்ளுபடி செய்த நிலையில்; அதனை எதிர்த்து குத்தகைதாரர் தாக்கல் செய்த மேல்முறையீட்டில், கால நீட்டிப்பிற்கு மாவட்ட நிர்வாகத்தின் தரப்பில் ஆஜரான தமிழ்நாடு அரசின்...