SEKAR REPORTER Blog
Madras high court orders january 25th day
[1/24, 11:16] Sekarreporter 1: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் காவல் ஆணையம் அமைக்கும் வகையில் விதிகள் திருத்தப்பட்டுள்ளன என்பது குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவல்துறை சித்ரவதை, லாக்-அப் மரணங்கள் போன்ற காவல்துறையினருக்கு எதிராக அனைத்து மாநிலங்களிலும் ‘காவல்துறை புகார் ஆணையம்’...